Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், வெள்ளம் வடிந்தோடி, மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையின்படி 12,476 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 294 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையின்படி 12,476 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 294 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் இன்று நண்பகல் வரை 14 நலம்புரி நிலையங்களில் 1165 குடும்பங்களை சேர்ந்த 3326 நபர்கள் தங்க வைத்திருப்பதாகவும் மேலும். இந்த மாவட்டத்தில்.. பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான சகல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே எஸ் அருள்ராஜ் தெரிவித்தார்.

இது தவிர இந்த மாவட்டத்திலே 7,436 குடும்பங்களை சேர்ந்த 226 13 பேர் நண்பர் உறவினர்களில் தங்கி இருப்பதாகவும் இங்கு அறிவிக்கப்படுகிறது.

இன்று நண்பகல் வரையில் சீரான காலநிலை நிலவிய போதிலும் இன்று மாலை. சீரற்ற காலநிலை தொடர்வதாக க தெரிகிறது.

வைக்கப்பட்டுள்ளதால். சுமார் 1500 ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

இது தவிர நவகிரி குளம் திறக்கப்பட்டு இருப்பதால் 400 ஏக்கர் நெல் வயல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். நீர்ப்பாசன மாவட்ட பணிப்பாளர் முகமது இப்ராஹிம் தெரிவித்தார்.

இதேவேளை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து செல்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
இலங்கையில் மண்சரிவால் ஒரு கிராமமே அழிந்தது

இலங்கையில் மண்சரிவால் ஒரு கிராமமே அழிந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு