காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த சிவகங்கை கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகப்பட்டினத்திற்கு ...