கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
தென்னிலங்கையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பேருவளை, வலத்தர பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் ...