மட்டு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மட்டக்களப்பு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். பொதுமக்களும் தமது பொறுப்பினை உணர்ந்து ...










