Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

பாடசாலையில் மாணவர் ஒழுக்கத்தை, விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் அதிபர் க.சுவர்ணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலப்துரையாடலில், மதகுருமார், கல்குடா வலையக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர், சுகாதார பரிசேதகர் , ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கம் , சலூன் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாணவர் ஒழுக்கம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த நிகழ்வில், மாணவர்களின் நடத்தை மாற்றங்கள், பாடசாலைக்கேற்ற, சீருடை , தலைமுடி வெட்டும் முறை ,மாணவர் வரவு , ஒழுக்கம் , பாடசாலைக் காதல், சமூக ஊடகங்களின் தாக்கம், பாடசாலை விதிமுறைகளின் அவசியம் மற்றும் ஒழுக்கக்குறைவுகளைத் தடுக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெற்றோர்கள் அதிகம் பிள்ளைகளில் அக்கரை எடுத்தல் , கல்வி சூழலை பாதுகாக்க பெற்றோர்–ஆசிரியர் கூட்டிணைப்பு மிக முக்கியம் என்பது இதன் போது கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

மாணவர்களில் மரியாதையான நடத்தை, நேர்மறை பழக்கவழக்கங்கள் மற்றும் பொறுப்பு உணர்வு உருவாக்க படசாலையில் வழிகாட்டு அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஆலோசனை மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

கலந்துகொண்டவர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஒழுக்கப்பேருரைகள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்றும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு