Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள், பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இரத்ததானத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் Zebra Sports Club, NGS Sports Club, New Gold Star Sports Club, ஆரையூர் விளையாட்டுக் கழகம், விபுலாநந்தா விளையாட்டுக் கழகம், மற்றும் இழவேனி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஆகியோரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் சமூக பொறுப்பை நிறைவேற்றினர்.

இந்த இரத்ததான நிகழ்வு, சமூக நலனுக்கான ஒற்றுமையையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்திய ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு