வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் ...










