மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கல்லடி பகுதியில், புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் ...










