Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சாய்ந்தமருது லீடர் எம். எச். எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழா பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில், அதன் செயலாளர் யூ. எல். என். ஹுதா அவர்களின் நெறிப்படுத்தலில், தலைவரும் அதிபருமான எம். ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக பார்ட்னர்ஸ் போர் சேன்ஜ் இன்டர்நேஷனல் அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் அஸ்மா ஏ. மலிக், மற்றும் விசேட அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம். எம். எம். றபீக் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பு செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதிதிகள் தமது உரைகளில் ஆசிரியர்கள் சமூக முன்னேற்றத்தின் தூண்களாகவும், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் வழிகாட்டிகளாகவும் உள்ளனர் என பாராட்டினர்.

விழாவில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர் எஸ். எம். சுஜான், உதவி அதிபர் எப். எம். ஆர். ஹாதிம், முன்னாள் செயலாளர் எப். எம். ரஹுபி, உறுப்பினர்கள் எம். ராபீன், ஏ. எல். எம். பாஹீம், எஸ். எல். ஷாமிலா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு