ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது; இலங்கை வழியாக வெளிநாடு நோக்கி கடத்தல் முயற்சி
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ...










