தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல, சொரகுண பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கான தபால் கடிதங்களை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் ...










