இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு ; மேலும் 36 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் மழை!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ...










