195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை
மட்டக்களப்பு, செங்கலடி கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா தம்பதியரின் மகளான தன்ய ஸ்ரீ என்ற 2 வயதுக் குழந்தை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் ...