Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு முகத்துவார சவுக்கடி கடற்கரையை அண்டிய பிரதான வீதியில் இருந்து (சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அண்டி ) ஏறாவூர் வரையான கடற்கரை பகுதிகளில் மூடைமுடையாக கட்டப்பட்டும் மற்றும் குவிக்கப்படும் குப்பைகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதுடன், அதை நேரிலும் சென்று பார்த்தபோது அவதானிக்க முடிந்தது.

அந்தவழியாக வாகனங்களில் பிரயாணம் செய்யும் சில நபர்களினால் இந்த மோசமான செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுடன், கோழி கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுகள் போன்ற வித விதமான கழிவுகள் குறித்த பகுதிகளில் வீசப்படுகின்றன.

கடற்கரை மற்றும் அதனை அண்டிய பிரதேசம் என்பது சுத்தமாக மற்றும் பொலித்தீன் பாவனையானது முற்றுமுழுதாக தவிர்க்கப்படவேண்டிய ஒரு பகுதி. ஆனால் ஒரு சிலரின் இது போன்ற மோசமான செயற்பாடுகளினால் இயற்கை வளங்கள் பாதிப்படைகிறன.

குறிப்பாக பொலித்தீன் என்பது முறையாக அகற்றப்படவேண்டிய ஒன்று. அந்த காரணங்களால் தான் மாநகரசபைகள் கூட பொலித்தீன் கழிவுகளை தனியாக பெற்றுக்கொண்டு செல்கிறது.

எனவே இவ்வாறு பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் இனியாவது சற்று சிந்தித்து பொதுநலத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இதுவரை வீசப்பட்டு கிடைக்கும் இவ்வாறான குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு பொறுப்பான அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஆகியன உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேசமயம் இது மட்டுமல்லாது கடற்கரையில் காணப்படும் சவுக்கு மரங்கள் சில காலங்களாக இனந்தெரியாதவர்களாலோ அல்லது இயற்கையாகவோ தீக்கிரையாகிய வண்ணம் சில மரங்கள் இறந்து போயும் காணப்படுகின்றது. எனவே இதற்குரிய தக்க நடவடிக்கைகளையும், இதனை தடுப்பதற்குரிய அல்லது கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் ஊடகம் என்ற ரீதியிலும், பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

(இது தொடர்பான 55 புகைப்படங்கள் எமது முகப்புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன.)

https://www.facebook.com/share/p/16PxrdHp1J

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு