இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம் என கோரி யாழில் சம உரிமை இயக்கம் கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் ...










