காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்
அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ளடங்கிய ஊரனிய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள ...