மோடியின் வருகைக்காக அநுராதபுர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற நடவடிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினால் அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. விலங்கு மக்கள் தொகை ...