பழமையான மரத்தை வெட்டியதால் இங்கிலாந்தில் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை
பழமையான மரத்தை வெட்டியதற்காக 2 வருடங்களின் பின்னர் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தி இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்து மக்களால் அதிகளவு நேசிக்கப்படும் Sycamore Gap ...










