Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.சி.எஸ்.ரி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் சிரமதான நிகழ்வு

ஐ.சி.எஸ்.ரி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் சிரமதான நிகழ்வு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது.

புனானை ICST பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான இப்பணி 5 கட்டங்களாக நாவலடி வரை நடைபெற்றது.

மாணவர்களும் இராணுவ வீரர்களும் என சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்பணியில் 15KM இற்கும் அதிகமான வீதியோர குப்பைகள் மிகச்சிறப்பாக அகற்றப்பட்டு, சாலையோர பதாகைகளும் நடப்பட்டது. இதில் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்டப பல்கலைக்கழக உயர்பீட உறுப்பினர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
மன்னாரில் நாளை பொது முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில் நாளை பொது முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு