மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 146 பேரை தெரிவு செய்வதற்காக 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி
மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இதுவரை 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்-- மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி ...