நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
கிரிஷ் (Krrish) நிறுவனத்துடனான நிதிப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ...










