சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
வாழைச்சேனை ஜப்பான் கராத்தே-டோ புடோகுகான் ஷோடோகான் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 21 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 17.10.2026 அன்று ...










