அதிகாலையில் நடந்த கோர விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி
மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று (28) அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து ...










