இது வரை காலமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.








