Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

9 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்றிரவு (21) வழங்கிய நேர்காணலின்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உள்ள தாமதம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

”பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களே நாங்கள். அதனை தக்கவைக்கும் எண்ணம் இல்லை. எனினும், சட்டமொன்றை இரத்து செய்யும்போது அதனை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தவுள்ள புதிய சட்டவரைவை தயாரிப்பதற்குரிய குழு எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது.

அன்றைய தினம் சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்த பின்பு பொதுமக்கள் கருத்துக்காக சமூகத்தில் ஒரு மாதத்துக்கு விடப்படும். ஒக்டோபர் 28 ஆம் திகதி குழு அறிக்கையை வழங்கினால், சட்டமூலம் தயார் என்ற அறிவிப்பை எம்மால் நவம்பர் முதல் வாரத்தில் விடுக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு கருதி, புதிய சட்டம்வரும்வரை இருக்கும் சட்டத்தை பயன்படுத்த நேரிடும்.என்றார் நீதி அமைச்சர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
Next Post
அமைப்புக்கள் சில சமூகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

அமைப்புக்கள் சில சமூகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு