Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் சுஜி பொற்செல்வி எழுதிய “இசைக்கும் மொட்டுகள்” (சிறுவர்பாடல்) மற்றும் “கருத்தூறல்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (22) தனியார் விடுதியில் இடம்பெற்றிருந்தது.

கலை மன்றத் தலைவர் மரகதம் பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வைத்திய அதிகாரிகளான கிரிஸ்ரி சஞ்ஜீவன் பெர்னான்டோ, சரணியா சஞ்ஜீவன் பெர்னான்டோ, கோறளைப்பற்றுப் பிரதேச சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன், ஓய்வுநிலைப் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜே.ஏச்.இரத்தினராஜா, சமூகசேவகர் க.யுவராஜன், அதிபர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்போர் கலந்திருந்தனர்.

இசைக்கும் மொட்டுகள் நூலிற்கான நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன் ஆற்றியிருந்தார். கருத்தூறல் நூலிற்கான நயவுரையினை கவிஞர் தமிழ்க்கீரன் ஷர்மிதன் ஆற்றியிருந்தார்.

அதிதிகள் கெளரவம், நயவுரைஞர் கௌரவம், கலை நிகழ்வுகள், பாராட்டுகள், நூல் வெளியீட்டு என்பன இடம்பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு