வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புகளைப் பெற்று வருமானம் ஈட்டி, தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இளைஞர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...










