ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
கொழும்பு கிங்ஸ் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு, 3,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்துகொண்டு, மருத்துவ நிபுணர்கள் ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக ...










