அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு
ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, இரண்டு தொலைக்காட்சி சேனல்கள் செயற்கையான அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ...










