அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை
இலங்கையில் ஸ்டார்லிங்க் அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், ...










