Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக அமுல்க்கு வரும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்ற அனுமதி அடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்ட நுவன் மெண்டிஸ் மீண்டும் கொழும்புக்கு கடந்த (05) உடனடியாக இட மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பிரியந்த மற்றும் களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பண்டார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் தென்னிலங்கை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: BattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
Next Post
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு