Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டி அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் பறவைக்காவடி, தீமிதிப்பு உற்சவம்

கண்டி அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் பறவைக்காவடி, தீமிதிப்பு உற்சவம்

1 year ago
in செய்திகள்

கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் நேற்று இடம்பெற்றது.

அம்பாள்கோட்டை மகாவலி கங்கையில் வேல் பூட்டுதலுடன் பறவைக்காவடிகள் ஆரம்பமாகி அம்பாள்கோட்டை பிரதான வீதி வழியாக ஊர்வலமாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சகிதம் ஆலயத்தை வந்தடைந்ததுடன் ஆலயத்தில் தீமிப்பும் இடம்பெற்றது.

முத்துமாரியம்மனின் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பறவைக்காவடிகள், வேல் காவடிகள் சகிதம் எடுத்ததுடன் வீதியில் தரிசனத்திற்காக இருந்த பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கினார்கள்.

கடந்த 30ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது மஹோற்சவம் நேற்று பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் மற்றும் இரவு இரதோற்சவம் இடம்பெற்று எதிர்வரும் (10) மகாவலி கங்கையில் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெறவுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது

பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு