மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (7) பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் ...










