மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட திரைப்படமொன்றைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளம்பரத் துறையில் அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் ...










