அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாத காரணத்தினால் சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ...










