நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு; சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற ...










