Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை என அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது உறுப்பினர்களாகிய எமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் தவிசாளர் என்னை தாக்கவும் முற்பட்டிருந்தார்.

இதன் காரணமாக நாங்கள் ஒன்பது உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறியிருந்தோம்.

நாம் வெளியேறியதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என தவிசாளர் அவர்கள் சபையில் முன்வைத்த போது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது ஊடகங்கள் உட்பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என தவிசாளர் அவர்கள் சபையில் முன்வைத்த போது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது

இத்தீர்மானமானது எமது உரிமைகளை மீறும் செயல் என்பதுடன் ஊடக அடக்குமுறையுமாகும்.

சபையிலே இடம்பெறுகின்ற அதிகார துஸ்பிரயோகங்களும், அடக்குமுறைகளும், அடாவடிகளும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எம்மை வெளியேற்றிவிட்டு இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகார துஸ்பிரயோகங்களும், ஊழல்களும் இடம்பெற்றுவரும் நிலையில் சபையில் இடம்பெறும் விடயங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது ஜனநாயக மீறலும், ஊடக அடக்குமுறையுமாகும்.

உள்ளுராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்காத இச்சபை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு