Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் ஆயிரக்ணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி இன்று (15) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11ஆம் திகதி முதல் நடைபெற்றுவருகின்றது.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி – சபரிமலைக் குருமுதல்வர்” மஹாராஜா ராஜகுரு கிரியா கலாபமணி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது.

இதனை முன்னிட்டு கொம்மாதுறை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆயிரகணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி நடைபெற்றது.

இதன்போது மயிலாடிட்டம்,ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்வுகளுடன் பால்குட பவனியானது ஆலயம் வரையில் நடைபெற்றது
.
ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் சிறப்பாக நடைபெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.

இதன்போது பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு