ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு; 4 பேர் பலி, 71 பேர் காயம்!
அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் ...










