இலங்கையில் பெறுமதி வரி சேர்க்கப்பட்ட புதிய முச்சக்கர வண்டி ரூ.19,950,225
இந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் ...