மொட்டுக் கட்சியை ஏமாற்றிய தம்மிக்க பெரேரா; தடுமாறும் ராஜபக்ச குடும்பத்தினர்!
தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தம்மிக்க பெரேரா எம்.பி, பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனையடுத்து ...