கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?
கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் பெறும் நிலை அதிகரித்துள்ளதாகவும், அது தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாகவும் அங்கு யாத்திரை சென்ற பொதுமக்கள் ...










