Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில் மகேஷ் பாபுவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் துணைத் தகவல்களின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நடிகர் மகேஷ் பாபு, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின்படி, பாலாபூர் கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்குவதற்கு தலா ரூ.34.80 லட்சம் செலுத்தினர்.

பின்னர், உண்மையான வரைபடம் இல்லை என்பதை அறிந்து, தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு அழுத்தம் கொடுத்தபோது, ​​நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் சந்திரகுப்தா மட்டுமே பல தவணைகளில் தலா ரூ.15 லட்சம் மட்டுமே செலுத்தியதாக கூறிருக்கிறார்.

இந்த நிலையில், நோட்டீஸ் பெற்றவர்கள் நாளை (ஜூலை 8 ஆம் தேதி) நேரில் அல்லது வழக்கறிஞர்கள் மூலம் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மகேஷ் பாபு மூன்றாவது நபராக சேர்க்கப்பட்டுள்ளார், இதற்கு மகேஷ் பாபு எவ்வாறு பதிலளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில், நடிகர் மகேஷ் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஒரு பெரிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். இயக்குநர் ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தின் மீது ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
Next Post
செம்மணி மனிதப் புதைகுழி; சிரமதான பணிகளின் போதும் என்பு தொகுதி எச்சங்கள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி; சிரமதான பணிகளின் போதும் என்பு தொகுதி எச்சங்கள் அடையாளம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.