Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வு!

தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தாழங்குடா வாழ்வின் எழுச்சி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி நடாத்தும் புத்தாண்டு விளையாட்டு விழா 2024.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர் U.சம்சுதீன் அவர்களது தலைமையில் கிரான்குளம் தெற்கு தர்மபுரம் ஆலையடி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி செயற்திட்ட முகாமையாளர், தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா
செய்திகள்

ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா

June 22, 2026
அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

June 22, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!
செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!

June 22, 2026
ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?
செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?

June 22, 2026
PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

June 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

June 22, 2026
Next Post
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு