Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைச்சரவையினுள் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்கும் கோரிக்கை பிளவுகளை ஏற்படுத்தும்; ரிஸ்வி சாலி

அமைச்சரவையினுள் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்கும் கோரிக்கை பிளவுகளை ஏற்படுத்தும்; ரிஸ்வி சாலி

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நபரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் அறிவு என்பனவே ஒரு அமைச்சை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை.. தவிர அவரது பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி கருதுகிறது

மற்றவர்களை விட அவர்களின் திறன்கள் மற்றும் பங்களிப்புகள் குறித்து அதிக நுண்ணறிவு கொண்ட ஒருவராக அவர் காணப்படுகின்றார்.

மதத்தின் அடிப்படையில் மட்டுமே அமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேவையற்ற பிளவுகளை தூண்டிவிட்டு. நாம் முன்னேற வேண்டிய ஒற்றுமையையே குலைத்துவிடும் அபாயம் உள்ளது.

மத, இன வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் நம்பியதன் காரணமாகவே நாங்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தோம்.

குறிப்பிட்ட அமைச்சுக்களை யார் வகிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம் என்ற பிரிவினையான விவாதங்களால் திசை திருப்பப்படாமல் முடிவுகளை வழங்குவதற்கான இடத்தை இந்த அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் அந்த நம்பிக்கையை மதிப்போம்.

நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தையும் அமைச்சரவையினுள் உள்வாங்குங்கள்; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடையாது

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடையாது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு