Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இந்துக் கல்லூரியில் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி

மட்டு இந்துக் கல்லூரியில் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நேற்று (20) ஆரம்பமானது.

மாகாண கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான சுஜாதா குலேந்திரகுமாரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக விஞ்ஞான பிரிவின் ஒழுங்குபடுத்தலில், வலய கல்வி அலுவலக விஞ்ஞான வளவாளர் ரதிவதனா முருகதாஸின் ஒருங்கிணைப்பில், பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்திட்ட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு வலய இணைபாடவிதான கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர் என்.குகதாசன், மட்டக்களப்பு இந்து கல்லூரி அதிபர் ம.பகீரதன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதேசமயம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் பங்களிப்புடன் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சியை இன்றும் பார்வையிட முடியும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு