Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்ற உத்தியோகஸ்தர் கைது; சாட்சிக்கு வந்த கஞ்சாவை விற்க முயன்றதாக குற்றச்சாட்டு!

நீதிமன்ற உத்தியோகஸ்தர் கைது; சாட்சிக்கு வந்த கஞ்சாவை விற்க முயன்றதாக குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் புதன் கிழமை(19) காலை மன்னார் நகர்பகுதியில் மன்னார் விசேட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருத 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை திருடி இன்றைய தினம் காலை விற்பனைக்காக கொண்டு சொன்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னதாகவே மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை திருடி விற்பனை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக நீதிமன்ற கட்டுகாவலில் உள்ள சான்று பொருட்களான போதை பொருட்கள் திருடி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதே நேரம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்படும் போதை பொருட்கள் இவ்வாறு பல வருடங்களாக திருடி விற்பனை செய்யப்படுவதாகவும் சான்று பொருளாக காணப்படும் ஐஸ் போதை பொருளும் திருடி விற்பனை செய்து அதற்கு பதிலாக அஜினாமோல்ட் கலந்து வைப்பதாகவும் இன்னும் பலர் இவ்வாறு நீதி மன்ற சான்று பொருட்களான போதை பொருள் திருட்டுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது

இந்த நிலையில் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
செய்திகள்

பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

May 29, 2025
மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு
செய்திகள்

மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு

May 29, 2025
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் உணவு வழக்கும் பகுதிக்குள் பெருமளவில் திரண்டதால் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
உலக செய்திகள்

உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் உணவு வழக்கும் பகுதிக்குள் பெருமளவில் திரண்டதால் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்

May 29, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு
செய்திகள்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு

May 29, 2025
நாட்டில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு
செய்திகள்

நாட்டில் தனிநபர் ஒருவரின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு

May 28, 2025
துப்பாக்கிச்சூடாக மாறிய வாட்ஸ்அப் வாக்குவாதம்
செய்திகள்

துப்பாக்கிச்சூடாக மாறிய வாட்ஸ்அப் வாக்குவாதம்

May 28, 2025
Next Post
நாளை கண்டியில் 9 மணிநேர நீர்வெட்டு!

நாளை கண்டியில் 9 மணிநேர நீர்வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு