Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

55 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை- பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீவிர விசாரணை குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித-யானை மோதல்கள் மற்றும் யானைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொத்துவில் பகுதியில் மீண்டும் ஒரு யானை உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!
செய்திகள்

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

October 26, 2026
நாளை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை-Breaking News
செய்திகள்

நாளை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை-Breaking News

October 26, 2026
இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
செய்திகள்

இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

October 26, 2026
நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
செய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

October 26, 2026
சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!
செய்திகள்

சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

October 26, 2026
மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

October 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு