Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள்

வாழைச்சேனை பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனையை சூழவுள்ள தாழ் நில பல பகுதிகளில் வெள்ளம் வழித்தோட வழியில்லாமல் காணப்பட்ட பல வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளன்னர்.

அதன் அடிப்படையில் முருகன் தீவு, பிரம்படி தீவு, தாராவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், கிணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் 646 பேர் கொண்ட 214 குடும்பங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மிராவோடை வைத்தியசாலையினால் அனர்த்த முகாமைத்துவ குழுவினரால் குறித்த மக்களுக்கு முதலுதவிகள் வழங்கப்படுகிறது.

அதேசமயம் மீறாவோடை சக்தி மகாவித்தியாலயத்தில் 200 இற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்
செய்திகள்

அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

May 30, 2025
வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்
உலக செய்திகள்

வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்

May 30, 2025
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 30, 2025
ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி
உலக செய்திகள்

ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி

May 30, 2025
மேல் மாகாணத்தில் வீசிய கடும் காற்றில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்
செய்திகள்

மேல் மாகாணத்தில் வீசிய கடும் காற்றில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்

May 30, 2025
6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 30, 2025
Next Post
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு