Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனரக வாகனங்கள் செல்ல முடியாது; ஒலுவில் மாட்டுபள்ளை தாம்போதி பாலம் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டது

கனரக வாகனங்கள் செல்ல முடியாது; ஒலுவில் மாட்டுபள்ளை தாம்போதி பாலம் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டது

2 years ago
in செய்திகள்

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் வெள்ளத்தினால் உடைந்திருந்த ஒலுவில் மாட்டுபள்ளை தாம்போதி பாலம் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால் நேற்று(27) நள்ளிரவு திடீர் உடைப்புக்குள்ளான நிந்தவூர் அட்டப்பள்ள களியோடை
பாலத்தை அண்மித்த சிறிய பாலத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று முதல் இரவு முழுவதும் இடம்பெற்று புனரமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தின் ஊடாக ஊடாக கனரக வாகனங்கள் தவிர்ந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி,கார் போன்ற வாகனங்கள் பயணிக்க முடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
செய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

June 15, 2026
சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!
செய்திகள்

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

June 15, 2026
மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?
செய்திகள்

மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?

June 15, 2026
புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!
செய்திகள்

புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!

June 15, 2026
யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
செய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

June 15, 2026
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
Next Post
மாவடிப்பள்ளி விபத்தில் இதுவரை 06 சடலங்கள் மீட்பு; மேலும் மூவர் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

மாவடிப்பள்ளி விபத்தில் இதுவரை 06 சடலங்கள் மீட்பு; மேலும் மூவர் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு